வெள்ளி, 28 ஜூன், 2013

தடம் புரண்ட தடயங்கள் - 1986ல் பி.ஜேயின் ஸலஃபுக் கொள்கை (1)

வசீலா ஒரு விளக்கம்

அல்லாஹ்வுடைய இஸ்முகள் - பெயர்கள், அவனுடைய சிஃபத்துக்கள் - பண்புகள் எல்லாம் சொல்லி ரஹ்மானே! ரஹீமே! என்று பாராட்டுவதன் மூலமாக நமது தேவையைக் கேட்கலாம். இதுதான் ஸலஃபுஸ்ஸாலிஹீன்களுடைய நேர்வழி பெற்ற முன்னோர்களுடைய காலத்தில், ஸஹாபாக்கள் காலத்தில் வசீலா என்பதற்கு இருந்த பொருள். 

தடயம் : கோட்டாறில் சத்திய முழக்கம் (முனாழரா) நஜாத் வெளியீடு 1986.

1986ல் ஸலஃபுக் கொள்கையில் இருந்த பி.ஜே தடம் புரண்டது எப்போது?


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.