Mohammad Sheik: உங்களின் ஆக்கங்களில் இருந்து கேள்விகளை கேட்கிறேன்.
கேள்வி1: ஜாக் அமைப்பு தான் தமிழகத்தின் முதல் ஏகத்துவப் பிரச்சார அமைப்பா?
முதலில் தமிழகத்தில் (1980s) ஏகத்துவப் பிரச்சாரத்தினை துவக்கியது கமாலுத்தீன் மதனி மற்றும் இக்பால் மதனி மட்டுமேவா?
Muhammed Aal Abdillah: என்னுடைய முதல் ஆக்கத்திலேயே உங்கள் கேள்வி:1 க்கான பதில் உள்ளது. நீங்கள் ஒரு பகுதியை அறுத்தெடுத்து பதில் இருக்கும்போதே கேள்வி கேட்டதன் நோக்கம் என்ன? என்று புரியவில்லை.