வியாழன், 14 நவம்பர், 2013

வஹீயுடன் விளையாடும் வழிகேடுகள்


ஜமாலியின் கொள்கைகளை நியாயப் படுத்த இந்த வீடியோ வெளியிடப்படவில்லை. குர்ஆனைக் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் குர்ஆனில் பிழை காண முற்பட்ட பி.ஜே,ட ஜமாலி மற்றும் அவரது சகாக்களிடம் விவாதித்து தம் அறியாமையை வெளிப்படுத்திய காட்சிகளை எடுத்துக் காட்டவே இது இங்கு வெளியிடப்படுகிறது.

அல்லாஹ்வின் வேதம் பிழைகளுக்கு அப்பாற்பட்டது. அசத்தியம் அதை எள்ளளவும் நெருங்காது. அதில் பிழைகாண முற்பட்டவர்கள் தங்கள் எதிர் கொள்கையினரிடம் கூட எவ்வளவு கேவலப்பட்டுள்ளனர் என்பதை இந்த வீடியோவை உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்குப் புரியும். ஜமாலி கூட்டத்தினர் இஸ்லாமிற்கு முரணான கப்று வணக்கம் என்னும் இணைவைப்புக் கொள்கையுடையவர்கள். அவர்களை ஆதரித்து இதை வெளியிடவில்லை. பி.ஜேயின் அறியாமையில் சிக்கி தடுமாறிக் கொண்டிருக்கும் பாமரர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும் நோக்கில் சத்தியம் எடுத்துக்காட்டப்படுவது மட்டுமெ நமது நோக்கம்.