"நம்ம கூட வெட்டிகிட்டு சாவலையே! அவங்க அந்த வேலைய பண்ணியிருக்காங்களே!
கண்ணிய மிக்க ஸஹாபாக்களை இப்படி பி.ஜே விமர்சித்ததைச் சுட்டிக்காட்டினால் அவர் வரலாற்றைச் சொல்கிறார் என்று அவருக்கு ஒத்து ஓதுகின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்!! அல்லாஹ் அவர்களின் கண்களைத் திறப்பானாக! ஜமல் மற்றும் சிஃப்பீன் யுத்தம் பற்றிய பல உண்மைச் சம்பவங்களையும் மறைத்து தப்பும் தவறுமான தகவல்களைத் தருகிறார். பி.ஜே.
வரலாற்றில் திரிபு வாதம் செய்த பி.ஜே அவர்களின் பிரச்சாரத்திற்கு டாக்டர் நுஃபார் (ரஹ்) அவர்கள் கவலையோடு அளித்த மறுப்பு. கண்மூடிப் பின்பற்றும் சமுதாயம் உண்மையை ஏற்றுக் கொள்ளுமா?
சிந்திப்பவருக்கும் ஒருமைப்பாட்டுடன் செவியேற்போருக்கும் இந்தக் காணொளி பயன்படலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.