வியாழன், 29 ஆகஸ்ட், 2013

நபித்தோழர்களை பில்கேட்சுடன் ஒப்பிடும் PJ.

நபித்தோழர்களின் கண்ணியத்தை ஒவ்வொரு கட்டத்திலும் இழிவு படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார் பி.ஜே. அதைப் பின்பற்றி அவர் உருவாக்கிய ததஜ என்ற இயக்கமும் அவரைப் பின்பற்றுபவர்களும் தப்பும் தவறுமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

நபித்தோழர்கள் சொர்க்க வாசிகள். பில்கேட்ஸ் சொர்க்கவாசி என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டவரா? அவர் ஒரு முஸ்லிமல்லாதவர். 

நபித்தோழர்களை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொன்னான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள். பில்கேட்சைப் பின்பற்றுங்கள் என்று யார் சொன்னது?


நபித்தோழர்கள் இந்த மார்க்கத்தின் அரண்களாக விளங்கியவர்கள். இந்த மார்க்கத்துக்காக தங்கள் உயிரை துச்சமாகக் கருதியவர்கள். இத்தகைய நல்லோர்களை கேவலம் பில்கேட்சுடன் ஒப்பிட்டுப் பேசும் அக்கிரமம் இந்த வீடியோவில் வெளிப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.